இந்த வலைப்பதிவில் தேடு

ஜனவரி-6 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

புதன், 4 ஜனவரி, 2023

 



ஜனவரி-6 உள்ளூர் விடுமுறை:


கடலூர் மாவட்டத்திற்கு ஜனவரி-6 (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை.


சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.


விடுமுறையை ஈடுசெய்ய ஜன.28ம் தேதி பணி நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent