புதிதாக பள்ளியில் தனது 4 வயது மகனை சேர்த்தபோது , பிரம்பு கம்புடன் உறுதிமொழி கடிதத்தை தலைமை ஆசிரியரிடம் அளித்த பெற்றோர் தங்களது மகன் தவறு செய்தால் கண்டிப்புடன் அடித்து பாடம் சொல்லி தர வேண்டும் என்று உறுதிமொழி கடிதத்துடன் , 4 அடி உயரமுள்ள பிரம்பு கம்பையும் சங்கரபாண்டியன் தமிழரசி தம்பதி கொடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக