மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு பிப்ரவரி 24ம் தேதி விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 24ம் தேதிக்கு பதில் மார்ச் 4ம் தேதி வேலை நாள் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி அறிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக