இந்த வலைப்பதிவில் தேடு

மயக்கம் தெளியும் பொழுது உருவம் தலைகீழாய் இருந்து பின் நிமிருதல் ஏன்?

திங்கள், 20 பிப்ரவரி, 2023

 





நமது கண்ணில் உள்ளது குவிவுவில்லை (குவிலென்ஸ்). இந்த வில்லையினால் உருவாகும் பிம்பம் நமது விழித்திரையில் படும்போது தலைகீழாத்தான் தெரியும். இதை நிமிர்ந்ததாக்கி அறிவது மூளையேயாகும்.


மயங்கிய நிலையில் உள்ள ஒருவரின் கண்ணினுள் விழும் தலைகீழ் பிம்பத்தை அவர் மயங்கி இருப்பதால் அறிய முடிவதில்லை.


மயக்கம் தெளியும் பொழுது தலைகீழான இந்த பிம்பத்தை மூளை நிமிர்ந்ததாக்கிப் பார்க்கும் பொழுது, தலைகீழாக இருந்த ஒருவர் நிமிர்ந்து வருவதாக தோன்றும். இவ்வாறே மயக்கம் உண்டாகும் பொழுது ஒருவர் பார்க்கும் பொருட்கள் தலைகீழாய் தெரிகின்றது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent