இந்த வலைப்பதிவில் தேடு

3 மாவட்டங்களுக்கு நாளை 11.03.2023 பள்ளி வேலை நாள் - CEO's Proceedings

வெள்ளி, 10 மார்ச், 2023

 


நாளை 11.03.2023 (சனிக்கிழமை) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் - சென்னை CEO Proceedings




தருமபுரி - நாளை பள்ளி வேலைநாள்



தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடிதப்படி , 09.12.2022 அன்று மழை காரணத்தால் தருமபுரி மாவட்டத்தின் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறையாகவும் , அவ்விடுப்பை ஈடுசெய்யும் வகையில் ஒரு சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக செயல்படுமாறு தெரிவிக்கப்பட்டது. அவ்விடுப்பை ஈடு செய்யும் வகையில் 11.03.2023 ( சனிக்கிழமை ) அன்று அனைத்து அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளும் பள்ளி வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.




கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு/ நிதி உதவி/ தனியார் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு..


அரசு பொதுத் தேர்வு எதிர்கொள்ளும் பொருட்டு வழிகாட்டுதல் வழங்கும் வகையில், நாளை (11-03-2023 சனிக்கிழமை) வேலை நாளாக அனுசரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது..


- மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்,










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent