இந்த வலைப்பதிவில் தேடு

ரமலான் நோன்பு எப்போது முதல் கடைபிடிக்கப்படும்? - தலைமை காஜி அறிவிப்பு.

புதன், 22 மார்ச், 2023

 

ரமலான் நோன்புக்கான பிறை இன்று தென்படவில்லை.

நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவிப்பு.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent