இந்த வலைப்பதிவில் தேடு

நாளை 15.07.2023 அனைத்து அரசு பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

வெள்ளி, 14 ஜூலை, 2023

 



தமிழ்நாடு முழுவதும் நாளை அனைத்து அரசு பள்ளிகள் இயங்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.




காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சு , ஓவியம் , கவிதைப் போட்டி போன்றவற்றை பள்ளி ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடத்திட வலியுறுத்தல்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent