இந்த வலைப்பதிவில் தேடு

ஏதோ துணிக்கடையில, செருப்புக்கடையில வேலை பார்க்குற feel - ஆசிரியர்கள் வேதனை

வியாழன், 27 ஜூலை, 2023

 



ஏதோ துணிக்கடையில, செருப்புக்கடையில வேலை பார்க்குற feel. Shoulder width, hip size, foot size எல்லாம் measure பண்ணனும். App கேட்குது. கற்பித்தலைத் தவிர மற்ற எல்லாத்தையும் செய்றோம். எங்க போய் முடியப்போகுதே!


ஆசிரியர்கள் வேதனை!!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent