6,7,8 வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை விரிவுபடுத்த ஏற்கனவே அனைத்து பணிகளையும் முடித்து விட்டது என்பதையும் Teachers Hand Book THB ஏற்கனவே தயார் ஆகிவிட்டதாகவும் THB புத்தகம் தயார் செய்ய சென்ற ஆசிரியர்கள் தகவல் தந்துள்ளனர். விரைவில் இது குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக