இந்த வலைப்பதிவில் தேடு

TNSED Schools App - இன்று 15.09.23 பயன்படுத்த வேண்டாம் - TN EE mission Team

வெள்ளி, 15 செப்டம்பர், 2023

 

ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம் 

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு,நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொகுத்தறி மதிப்பீட்டினை நடத்தும் பொழுது, ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகளை களையவும், சரியான முறையில் கால விரயம் ஏற்படாமல் ஒவ்வொரு மாணவர்களுக்கும் மதிப்பீட்டினை நடத்திட ஏதுவாக செயலியானது 19.09.23  முதல் செயல்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.   15.09.23 செயலியை பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்.


நன்றி

State coordinator

TN EE mission




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent