சுங்கத்துறை டிரைவர், கேண்டீன் அட்டெடெண்டர் தேர்வில் முறைகேடு விவகாரத்தில் ப்ளூடூத் பொருத்தி தேர்வு எழுதி கைதான 28 பேரும் ஜாமினில் விடுதலை செய்துள்ளனர். ராஜஸ்தானை சேர்ந்த ஷேர் சிங் என்பவருக்கு பதிலாக ஆள்மாறட்டத்தில் ஈடுபட்ட உத்திர பிரதேசத்தை சேர்ந்த சரவணகுமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இனி அவர்கள் எந்த அரசு போட்டி தேர்வுகளிலும் பங்கேற்க முடியாது என அறிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக