இந்த வலைப்பதிவில் தேடு

பள்ளியில் மதப் பிரச்சனை - ஐகோர்ட் கிளை கண்டனம்

புதன், 18 அக்டோபர், 2023

 




தென்காசி அச்சங்குட்டத்தில் உள்ள பள்ளியில் மதப் பிரச்சனையை ஏற்படுத்திய இந்து முன்னணியினருக்கு ஐகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்து முன்னணியினர் உள்ளிட்ட 11 பேரின் முன்ஜாமின் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது உத்தரவிட்டுள்ளது. 


குழந்தைகள் கல்விச் சான்று யாரிடம் உள்ளது என்பது குறித்து மனுதாரர்களை விசாரிக்க வேண்டி உள்ளதால் முன்ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent