கனமழை விடுமுறை காரணமாக இன்று (09.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டம் :
மதுரை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கோவை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
திண்டுக்கல் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
தேனீ - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
நீலகிரி - 4 தலுக்காக்கள் (உதகை,குன்னூர்,குந்தா, கோத்தகிரி) மட்டும் விடுமுறை அறிவிப்பு
திருப்பூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக