இந்த வலைப்பதிவில் தேடு

மாநில கற்றல் அடைவுத் திறனாய்வு தேர்வை புறக்கணித்த 6 மாநிலங்கள்

திங்கள், 27 நவம்பர், 2023

 

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) கீழ் இயங்கி வரும் முழுமையான வளர்ச்சிக்கான அறிவாற்றல் ஆய்வு மற்றும் மறு ஆய்வு அமைப்பு (பராக்) சார்பில் நடத்தப்பட்ட முதல் மாநில கற்றல் அடைவுத் திறனாய்வு தில்லி சத்தீஸ்கர் மேற்குவங்கம் ஒடிசா பஞ்சாப் ராஜஸ்தான் ஆகிய ஆறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் புறக்கணித்து உள்ளதாக மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent