பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர்களால் அறிவிக்கப்பட்பட்டுள்ள மாவட்டங்கள். மழையின் தீவிரத்தை பொறுத்து மற்ற மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரம் - விடுமுறை இல்லை
செங்கல்பட்டு - விடுமுறை இல்லை
விழுப்புரம் - விடுமுறை இல்லை
நாமக்கல் - விடுமுறை இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக