தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் 1,07,225 மாணவர்களுக்கு நீட்,ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத 46,216 மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுத 29,279 மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக