* பெரம்லூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்துள்ளார். காரைக்கால் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக