புதுச்சேரியில் கல்வித்துறையில் காலியாக உள்ள 367 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான 300 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். 67 விரிவுரையாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பவும் புதுச்சேரி ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக