இந்த வலைப்பதிவில் தேடு

அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

வெள்ளி, 5 ஜனவரி, 2024

 

சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கான மிகை ஊதியம் ரூ .3,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு

தொகுப்பூதியம் , சிறப்புக்காலமுறை ஊதியம் பெறுவோருக்கு ரூ .1000 சிறப்பு மிகை ஊதியம்



பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு போனஸ் அறிவித்தது தமிழ்நாடு அரசு. சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகை ஊதியமாக ரூ.3,000 வரை தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.500 தரப்படும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent