இந்த வலைப்பதிவில் தேடு

நாளை (03.02.2024) பள்ளிகளுக்கு முழு வேலைநாள் - எந்த மாவட்டங்களுக்கு?

வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

 





சென்னை மாவட்டம்


2023 டிசம்பர் மாதத்தில் மிக்ஜாங் புயல் மற்றும் பெருவெள்ளம் காரணமாக சென்னை மாவட்டத்தின் அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.


எனவே அவ்விடுமுறை நாட்களை ஈடுசெய்யும் வகையில் கீழ்க்காண் அட்டவணையின் படி பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்படுமாறு அனைத்து வகை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent