இந்த வலைப்பதிவில் தேடு

11ம்வகுப்பு தமிழ் தேர்வில் 9,844 மாணவர்கள் பங்கேற்கவில்லை - பள்ளிகல்வித்துறை தகவல்

திங்கள், 4 மார்ச், 2024

 




தமிழ்நாட்டில் இன்று தொடங்கிய 11ம்வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் முதல் தாளில் 9,844 மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று பள்ளிகல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 3,302 மையங்களில் நடந்தது. 3.89 லட்சம் மாணவர்களும், 4.30 லட்சம் மாணவிகள் என மொத்தம் 8.20 லட்சம் பேர் எழுதினர். இதில் 9,844 மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று தகவல் தெரிவித்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent