இந்த வலைப்பதிவில் தேடு

மார்ச் 2024 மாத ஊதியம் எப்போது கிடைக்கும்?

திங்கள், 1 ஏப்ரல், 2024

 



அனைவருக்கும் வணக்கம்,


    மார்ச் 2024 மாத ஊதியம் / ஓய்வூதியம்  நாளை 01.04.2024 அன்று இரவில் இருந்து மட்டுமே வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

அவ்வாறு 01.04.2024 அன்று வரவு வைக்கப்படவில்லை எனில் 02.04.2024 மாலைக்குள் வரவு வைக்கப்படும் என தகவல் ஆணையரகத்தால் வழங்கப்பட்டுள்ளது.


மேற்கண்ட தகவலை தங்களது பணம் பெறும் அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர் களுக்கு தெரிவிக்குமாறு ஆணையரகத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent