இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர்கள் 51,132 பேருக்கு வந்தாச்சு கையடக்க கணினி

திங்கள், 1 ஏப்ரல், 2024

 

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் அரசு தொடக்க , நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு 51,132 கையடக்க கணினி ( டேப் ] 30 மாவட்டங்களுக்கு கல்வித்துறை அனுப்பி வைத்துள்ளது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent