இந்த வலைப்பதிவில் தேடு

Income Tax - மாதந்தோறும் பிடித்தம் செய்யும் நடைமுறையை உடனடியாகக் கைவிட ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!

புதன், 24 ஏப்ரல், 2024

 




ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள, IFHRMSல் மாதந்தோறும் தானாகவே வருமானவரிப் பிடித்தம் செய்யும் நடைமுறையை உடனடியாகக் கைவிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை


Click Here to Download - Income Tax, Association Letter - Pdf




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent