இந்த வலைப்பதிவில் தேடு

கனமழை - இன்று (30.07.2024) இரண்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

செவ்வாய், 30 ஜூலை, 2024

 





நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி, கூடலூர், பந்தலூர், தாலுகாக்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை  மாவட்டத்தில் வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent