இந்த வலைப்பதிவில் தேடு

15.11.2024 அன்று உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புதன், 6 நவம்பர், 2024

 

காவிரி துலா உற்சவ விழாவின் முக்கிய திருவிழாவான கடைமுக தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.


 விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவ. 23ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது- மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent