இந்த வலைப்பதிவில் தேடு

மூன்று மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு - Director Proceedings

வெள்ளி, 6 டிசம்பர், 2024

 

திருவண்ணாமலை,  விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் அரையாண்டு பொதுத்தேர்வு ஒத்தி வைப்பு.


2025 ஜனவரி 2 முதல் ஜனவரி 10க்குள் தேர்வு நடத்தி முடிக்க உத்தரவு.


ஃபெஞ்சல் புயல் பாதித்த கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மட்டும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு.


இந்த 3 மாவட்டங்களில் தேர்வுகள் வரும் ஜனவரி 2ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடத்த முடிவு. 


எனினும், முந்தைய தேர்வு அட்டவணைப்படி அறிவிக்கப்பட்ட அரையாண்டு விடுமுறைக் காலம் (டிச. 24 - ஜன. 01) இம்மாவட்டங்களுக்கும் பொருந்தும் என தெரிவிப்பு




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent