இந்த வலைப்பதிவில் தேடு

அரசுப்பள்ளி சமையலறையில் சிலிண்டர் வெடிப்பு

சனி, 4 ஜனவரி, 2025

 



புதுக்கோட்டை மாவட்டம் டி.களபம் அரசு தொடக்கப்பள்ளி சமையலறையில் சிலிண்டர் வெடிப்பு.


மாணவர்களுக்கு உணவு சமைத்து கொண்டிருந்த போது திடீரென வெடித்த சமையல் சிலிண்டர்.


சிலிண்டர் வெடித்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு இல்லை என முதற்கட்ட தகவல்.


புதிய பள்ளி கட்டுமானப்பணி நடைபெறும் நிலையில் அரசு சேவை மைய கட்டடத்தில் இயங்கிய பள்ளி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent