இந்த வலைப்பதிவில் தேடு

நாளை 18.07.2025 வெள்ளிக்கிழமை மாவட்டம் விட்டு மாவட்டம் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வுக்கு யாருக்கு?

வியாழன், 17 ஜூலை, 2025

 




நாளை  18.07.2025 வெள்ளிக்கிழமை மாவட்டம் விட்டு மாவட்டம் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வுக்கு


*ஆங்கிலம் 1001- 1500,

*கணிதம் 1001- 1550,

*அறிவியல் 1001- 1462,

*சமூக அறிவியல் 1001- 1257 


பாடங்களில் மேலே உள்ள அந்தந்த பாடங்களுக்குரிய  மாநில பதிவு மூப்பு எண் முடிய  உள்ள பட்டதாரி ஆசிரியர்களை*   காலை 8:30 மணிக்கு  குறித்த நேரத்தில்* தவறாமல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent