ஆடி திருவாதிரை விழா அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் குருவாலப்பர்கோவில் கிராமம் கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோவிலில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளினை அமைந்துள்ள அருள்மிகு ஆடி திருவாதிரை விழாவாக எதிர்வரும் 23.07.2025 ( புதன் கிழமை ) அன்று கொண்டாடப்படவுள்ளது - உள்ளூர் விடுமுறை அளித்து ஆணையிடப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக