அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2025 26 ஆம் கல்வி ஆண்டுக்குரிய பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள ஏதுவாக ( மாவட்டம் விட்டு மாவட்டம் ) முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்களில் ,
வரிசை எண் : 1 முதல் 250 வரை உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் 15.07.2025 அன்று காலை 09.00 மணிக்கு வருகை புரிய தக்க வகையில் அறிவுரை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக