இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர் தேர்வை தள்ளிவைக்க கோரிக்கை - பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

வியாழன், 18 செப்டம்பர், 2025

 




அக். 12ம் தேதி நடைபெறும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான போட்டி தேர்வு முதுகலை ஆசிரியர் பதவிக்கான தேர்வை தள்ளிவைக்க கோரி வழக்கு புதிய பாடத்திட்டம் சேர்க்கப்பட்டு உள்ளதால் தேர்வுக்கு தயாராக அவகாசம் வேண்டும் என மனு.


அக் . 12 ம் தேதி நடைபெறும் முதுகலை ஆசிரியர் பதவிக்கான தேர்வை தள்ளிவைக்க கோரி வழக்கு புதிய பாடத்திட்டம் சேர்க்கப்பட்டு உள்ளதால் தேர்வுக்கு தயாராக அவகாசம் வேண்டும் என மனு ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent