டெட் தேர்வு : சீராய்வு மனு தாக்கல் செய்ய உ.பி. முடிவு
ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்திற்கு உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரிக்கை.
டெட் தேர்வு கட்டாயம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக , தமிழ்நாட்டை தொடர்ந்து உத்தரப் பிரதேச அரசும் சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிப்பு.
ஆசிரியர்கள் பணியில் தொடர டெட் தேர்வு கட்டாயம் என கடந்த செப் .1 ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக