இந்த வலைப்பதிவில் தேடு

TNTET 2025 - Paper I - Present & Absent Details - 15.11.2025

திங்கள், 17 நவம்பர், 2025

 




NTET 2025 - Paper I - Present & Absent Details 

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 இன்று 15.11.2025 தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது . இத்தேர்வுக்கு 1,07,370 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர் . இவர்களில் 92,412 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள் . 367 மையங்களில் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு செம்மையாக நடைபெற்றது . 14.958 விண்ணப்பதாரர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை . TNTET - தாள் 1- 15.11.2025 அன்று தேர்வு எழுதியவர்கள் 86.07 சதவிகிதம் ஆகும் .








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent