இந்த வலைப்பதிவில் தேடு

TNTET 2025 தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

வியாழன், 20 நவம்பர், 2025

 




வரும் ஜனவரி மாதம் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற இருப்பதால், தற்போது நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் நடந்த TNTET 2025 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் குறித்த விவரங்கள் தேவைப்படுகின்றன.



இந்தத் தேர்வு முடிவுகள் தெரிந்தால் மட்டுமே, தேர்ச்சி பெறாதவர்கள் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு குழப்பமில்லாமல் விண்ணப்பிக்க ஏதுவாக இருக்கும். எனவே, இந்த TNTET 2025 தேர்வு முடிவுகளை இந்த ஆண்டு இறுதிக்குள் (டிசம்பர் 31, 2025-க்குள்) வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent