ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 11 இன்று 16. 11. 2025 தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 1241 மையங்களில் தேர்வு நடைபெற்றது . இத்தேர்வுக்கு 373438 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களில் 3,31,923 தேர்வர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள் . 41,515 விண்ணப்பதாரர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
TNTET - தாள் - II - 16. 11. 2025 அன்று தேர்வு எழுதியவர்கள் 88.9 சதவிகிதம் ஆகும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக