இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர்களுக்கு அறை கொடுக்காதீர் - போலீசார் அதிரடி உத்தரவு

ஞாயிறு, 18 ஜனவரி, 2026

 



போராட்டத்தில் ஈடுபடுவோரை போலீசார் கைது செய்து, மாலை விடுவிக்கின்றனர். அவர்கள் விடுதிகளில் தங்கி, அடுத்த நாள் காலையில் மீண் டும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.


அவர்களின் போராட்டம், போலீசாருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை எழும்பூர் பகுதிகளில் உள்ள, லாட்ஜ் மற்றும் விடுதிகளில், போராட் டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு, அறை வழங்கக் கூடாது என, அதன் உரிமையாளர்களுக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent