இந்த வலைப்பதிவில் தேடு

உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கப் போகும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கான முக்கிய செய்தி

செவ்வாய், 15 அக்டோபர், 2019

*தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்துவருவதால் வாக்குச்சாவடியில் பணியாற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் விவரங்களை அனைத்து அரசுத்துறைகளும் சேகரித்து வருகின்றன அந்தவிவரத்தில் உங்கள் பாகம் எண் வரிசை எண் குறிப்பிடவேண்டும். நீங்கள் கையில் வைத்திருக்கும் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பாகம் எண் வரிசை எண் தற்போது உள்ள பட்டியலில் உள்ள எண்ணுடன் பொருந்தாது. எனவே அதை குறிப்பிடவேண்டாம்.கடந்தஆண்டு பயன்படுத்திய எண்ணையும் குறிப்பிடவேண்டாம். ஏனெனில் தற்போது மாறியிருக்க வாய்ப்பு உள்ளது*


*தவறாக குறிப்பிட்டால் தபால் ஓட்டு கிடைக்காது.*


*அதற்கு கீழ்கண்ட வழிமுறையை பின்பற்றுங்கள்*


*முதலில் உங்கள் மொபைல் டேட்டாவை ஆன் செய்து  இந்த லிங்கில் சென்று உங்களுடைய வாக்கள அடையாள அட்டை எண்ணை டைப் செய்தால் தோன்றும் வரிசை எண் மற்றும் பாக எண்ணை மட்டும் பயன்படுத்தவும்

2019ம்  உள்ளாட்சித் தேர்தல் - வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? - அறிந்து கொள்ளுங்கள் - Direct Verification Link


School Morning Prayer Activities - 15.10.2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்


மாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றிய அரிய 50 தகவல்கள்!

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்:



மாணவர்களுக்கு கூற "அப்துல் கலாம்" பற்றிய வாழ்க்கை வரலாறு



அப்துல் கலாம் அவர்கள் ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களுக்காக அறிவுறுத்திய உறுதி மொழிகள்


TET சிக்கலில் தவிக்கும் 1500 ஆசிரியர்கள்! - கல்வி அமைச்சர் கூறியும் தாமதம்

அனைத்து பள்ளிகளிலும் அக்டோபர் 15 "உலக கை கழுவும் தினம்" கொண்டாட பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. ( கை கழுவும் முறை படத்துடன் இணைப்பு)

தொடக்கப் பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவி பொருத்த முன்னேற்பாடு தீவிரம்

EMIS - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு



SHAALA SIDDHI - பள்ளி தரநிலை மற்றும் மதிப்பீட்டு (திட்ட வரைவு)

திங்கள், 14 அக்டோபர், 2019



Nishtha Teachers Training Modules ( 12 topics in pdf file )




EMIS Latest News - அனைத்து வகை பள்ளிகளும் 15.102019 குள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை - CEO Proceedings



School Grant (SG) 2019-20 மானியத் தொகை - எதற்கெல்லாம் செலவிடலாம் - வழிகாட்டு நெறிமுறைகள்.




Std 2 - Term 2 - FA (b) - All Subjects





மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகம்

Tamil Slow Learners Guide For Primary 





Tamil & English Cursive Hand Writing Practice For Primary




4th - Term 2 - Lesson Plan - October 3rd Week - All Subjects






5th - Term 2 - Lesson Plan - October 3rd week - All Subjects T/M & E/M





3rd - Term 2 - Science - Word Wall - Unit 2 - Plants





3rd - Term 2 - Science - Word Wall - Unit 1 - Food




 

Recent