இந்த வலைப்பதிவில் தேடு

தலைமையாசிரியர்கள் போலீசில் புகார் அளிக்க உத்தரவு

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019



பள்ளிகளின் அருகே மாணவர்களுக்கு புகையிலை விற்பனை செய்யும் கும்பல் பற்றி போலீசிடம் புகார் அளிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent