இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றி புதிய அரசாணை விரைவில் வெளியிடப்படும்

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019





கலந்தாய்வு நடத்திட பல்வேறு குளறுபடிகளுடன் வெளியிடப்பட்ட அரசாணை நீதிமன்ற உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றி புதிய அரசாணையானது விரைவில் வெளியிடப்படும். செப்.10 முதல் கலந்தாய்வு நடைபெறும் என்றும் மூன்றாண்டுகள் ஒரே பள்ளியில் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற விதிமுறையானது தளர்த்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent