இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர் சமூகத்தை கேலிப் பேசுவதை நிறுத்துங்கள் - பிரின்ஸ் கஜேந்திரபாபு.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019



ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளை வைத்து ஆசிரியர் சமூகத்தை கேலிப் பேசுவதை நிறுத்தி , ஆசிரியர் பணியின் பின்னணியில் உள்ள சமூக அரசியலை உணர்ந்து வரலாற்று பார்வையுடன் இச்சிக்கலை தீர்க்க உதவ முன்வர வேண்டும். தரமான கல்வி நம் குழந்தைகள்பெற,  ஆசிரியர் பணியில் ஆர்வமும்,  ஈடுபாடும் உள்ள சமூக அக்கறையுடன் குழந்தைகளை நேசிக்கும் கல்வியியல் படிப்பு முடித்த நல்ல மனிதர்களை அடையாளம் கண்டு ஆசிரியர் பணியில் அமர்த்த வேண்டும்

 - பிரின்ஸ் கஜேந்திரபாபு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent