இந்த வலைப்பதிவில் தேடு

e payslip (2019-20) உரியது July வரை தற்போது வெளியீடு

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019



கடந்த சில மாதங்களாக பதிவேற்றம் செய்யப்படாமலிருந்த ஆசிரியர்களின் ஊதியம் சார்ந்த விபரங்கள் அரசு இணையதளத்தில் ஜுலை மாதம் வரை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மற்றும் ஜூலை மாதம் ஊதிய உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு ஜாக்டோ-ஜியோ போராட்ட காலத்திற்கு ஊதிய உயர்விலும் பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை (Over payment  recovery) பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent