இந்த வலைப்பதிவில் தேடு

இடி இடிக்கும்போது, அர்ஜுனா...அர்ஜுனா என்று சத்தமாகச் சொல்லுறது ஏன் தெரியுமா?.

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019




இடி இடிக்கும்போது, அர்ஜுனா...அர்ஜுனா என்று சத்தமாகச் சொல்லுங்கள் என்று நம்முடைய பெற்றோர்கள் சொல்ல நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்.

காரணம்:-

இடிச் சத்தம் பலமாக ஒலிக்கும்போது  அது செவிப்பறையைத் தாக்கிக் கிழிக்கும் அபாயம் உண்டு. 

அர்ஜுனா என்று கத்தும்போது  வாய் அகலமாகத் திறப்பதால், ஒலியானது இரண்டு பக்கமாகவும் சென்று, செவிப்பறை கிழிவது, காது அடைத்துக்கொள்வது போன்ற பிரச்னைகளிலிருந்து நம்மைக் காக்கிறது. இதனால் தான் நம்மை அர்ஜுனா,அர்ஜுனா என்று கத்த சொல்லி இருப்பார்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent