இந்த வலைப்பதிவில் தேடு

Flash News - அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2500 உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பாணை திடீர் ரத்து!!

செவ்வாய், 3 செப்டம்பர், 2019



தொழில்நுட்ப கோளாறு காரணமாக அறிவிப்பாணை ரத்து செய்யப்படுவதாகவும், உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் தேதி ஒத்திவைக்கப்படுவதாகவும் பின்னர் தேதி அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent