இந்த வலைப்பதிவில் தேடு

TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன்

சனி, 28 செப்டம்பர், 2019





ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு நடத்தப்படும்,  முதுகலை ஆசிரியர் தேர்வில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent