இந்த வலைப்பதிவில் தேடு

Go.No. 392- RMSA BT Teachers Pay Continuation for 3 years

வியாழன், 17 அக்டோபர், 2019




பள்ளிக் கல்வி - 2011 - 12 ஆம் ஆண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆக மொத்தம் 8462 தற்காலிக பணியிடங்கள் - 01.01.2019 முதல் மூன்றாண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளிக்கல்வித்துறை ஆணை வெளியீடு.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent