இந்த வலைப்பதிவில் தேடு

நீட் தேர்வை ஏன் இந்த அரசு திரும்பப்பெறக்கூடாது? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

திங்கள், 4 நவம்பர், 2019



முந்தைய காங்கிரஸ்-திமுக அரசு கொண்டு வந்த நீட் தேர்வை ஏன் இந்த அரசு திரும்பப்பெறக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீட் தேர்வு கொண்டு வந்த பிறகு பயிற்சி மையங்கள் மூலம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மருத்துவக் கல்லூரி கதவுகள் ஏழை மாணவர்களுக்கு திறக்காது என்பதே உண்மை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.




"முந்தைய மத்திய அரசின் திட்டங்களை திரும்பப் பெற்ற தற்போதைய அரசு நீட் தேர்வை ஏன் திரும்பப் பெறவில்லை?"

* நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி





* ரூ. 5 லட்சம் செலுத்தி நீட் பயிற்சி பெற்றவர்கள் மட்டும் மருத்துவ மாணவர் சேர்க்கை பெற்றது குறித்து உயர் நீதிமன்றம் அதிர்ச்சி

* ஏழை மாணவர்களுக்காக மருத்துவ கல்லூரிகளின் கதவுகள் திறப்பதில்லை - உயர் நீதிமன்றம் கருத்து

* "நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக புகார் ஏதும் வந்துள்ளதா?" - சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent