இந்த வலைப்பதிவில் தேடு

DEE - தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனுப்பப்படும் கடிதங்கள் அனைத்தும் CEO மூலமாக மட்டுமே அனுப்ப கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு.

திங்கள், 4 நவம்பர், 2019


வட்டாரக் கல்வி அலுவலர்கள்,  மாவட்டக் கல்வி அலுவலர்கள் இவ்வியக்ககத்திற்கு கடிதத்தினை நேரடியாக அனுப்பி வைத்து கொண்டிருக்கின்றார்கள். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் இனிவரும் காலங்களில் முதன்மைக் கல்வி அலுவலரது பரிந்துரையுடன் மட்டுமே கடிதங்களைஅனுப்ப வேண்டும் என கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent