இந்த வலைப்பதிவில் தேடு

Teachers Wanted - Permanent Govt Aided School - Last Date to Apply 17.12.2019

செவ்வாய், 10 டிசம்பர், 2019





அரசு உதவி பெறும் எமது பள்ளியில் நிரந்தர இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு வத்தலக்குண்டு மாவட்ட கல்வி அலுவலரின் செயல்முறைகள் மூ.மு.எண் : 5146/ஆ2/2019 அனுமதியின்படி S CA இனப்பிரிவில் ( அருந்ததியர் )  ஆண் , பெண் ஆசிரியர் தேவைப்படுகிறது.

தகுதி உள்ளவர்களிடம் இருந்து வரும் 17.12.2019ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent