இந்த வலைப்பதிவில் தேடு

அரசு பள்ளி ஆசிரியை 'சஸ்பெண்ட்!! -

செவ்வாய், 24 டிசம்பர், 2019



போலி சான்றிதழ் கொடுத்த, அரசு பள்ளி ஆசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.


திருப்பத்துார் மாவட்டம், ப.முத்தம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், 2015ல் முருகம்மாள், 37, என்பவர், இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.

அவரது கல்வி சான்றிதழ், ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.இதில், பி.எஸ்சி., கணிதம், மற்றும் பி.எட்., படித்ததாக அவர் கொடுத்திருந்த சான்றிதழ் போலி என தெரிந்தது.


இதையடுத்து, முருகம்மாளை, 'சஸ்பெண்ட்' செய்து, திருப்பத்துார் மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை நேற்று உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent